பாம்பை வேட்டையாடி உண்ணும் அணில்... லட்சக்கணக்கான பார்வையாளர்களை வியக்க வைத்த காட்சி!
அணில் ஒன்று பாம்பினை வேட்டையாடி கொறித்து உண்ணும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அணில் ஆனது ஆபத்து ஏற்பட்டால் பயங்கரமான சத்தத்தை எழுப்பி எதிரியின் கவனத்தை திசை திருப்பும். மரங்களிலும் வீடுகளில் மறைவான இடங்களிலேயே கூடு கட்டி வசிக்கும்.
பெரும்பாலும், அணில்கள் கொட்டைகள் விதைகள், பழங்கள் போன்றவற்றையே உணவாக உட்கொண்டு வரும்,. இவை ஒரு பாலூட்டி இனைத்தை சேர்ந்தவை.
எப்பொழுதும், பழங்கள் விதைகளை சாப்பிடும் அணியில் தற்போது உணவுக்காக பாம்பு ஒன்றினை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் வீடியோ காட்சியினை இந்திய வனத்துறை அதிகரியான சுசந்தா நந்தா ட்விட்டர் பக்கதில் வெளியிட அது வைரலாக பரவி வருகிறது.
If you had not seen a squirrel devouring a snake gleefully, look at this...
— Susanta Nanda IFS (@susantananda3) October 6, 2021
?Life & Nature pic.twitter.com/LWIdiYFcbC