சிறுவர்களின் மூளைவளர்ச்சிக்கு மிகவும் உதவும் முளைகட்டிய பயறு தோசை!

Healthy Food Recipes
By Rinosharai Feb 11, 2023 08:16 AM GMT
Report

முளைக்கட்டிய பயறு என்பது முளைக்க வைத்த பயறு. இதில் அதிக புரதச்சத்துக்கள் நிறைந்து கிடக்கிறது.

அதுவும் காலை உணவில் தானிய உணவுகள் சேர்த்துக் கொண்டால் எமது ஆரோக்கியத்திற்கு இன்னும் நல்லது.

முளை கட்டிய பயறு வகைகள் "ஊட்டச்சத்தின் ஆற்றல் மையங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவற்றில் புரதம், நார்ச்சத்து, விட்டமின் ஏ, விட்டமின் சி, பொற்றாசியம், கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

சிறுவர்களின் மூளைவளர்ச்சிக்கு மிகவும் உதவும் முளைகட்டிய பயறு தோசை! | Sprouted Lentil Dosa Healthy Food Recipe

இது சிறுவர்களை ஆற்றல்களை அதிகரிக்கவும், வளர்ச்சியையும் அதிகரிக்கும். அந்தவகையில் இந்த முனைக்கட்டிய பயறைக் கொண்டு தோசை செய்து கொடுத்தால் இன்னும் சூப்பரான காலை உணவாக இருக்கும்.

அந்த முளைக்கட்டிய தோசையை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.  

தேவையான பொருட்கள்

கருப்பு சுண்டல் : 1/2 கப்

பாசிப்பயறு : 1/2 கப்

வெள்ளை சுண்டல் : 1/2 கப்

பச்சை மிளகாய் : 1

சீரகம் : 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை : 2 கொத்து

குருமிளகு : 1/4 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் : ஒரு கைப்பிடி

இஞ்சி : 2 இன்ச் அளவு

கொத்தமல்லி இலை : ஒரு கைப்பிடி

உப்பு, சமையல் எண்ணெய் : தேவையான அளவு

ராகி மாவு : 2 மேசைக்கரண்டி

சிறுவர்களின் மூளைவளர்ச்சிக்கு மிகவும் உதவும் முளைகட்டிய பயறு தோசை! | Sprouted Lentil Dosa Healthy Food Recipe

செய்முறை

முதல் நாள் காலையில் பாசிப்பயறு மற்றும் சுண்டலை நன்றாக ஓரிரு முறைக் கழுவி, சுத்தமான தண்ணீரில் எட்டு முதல் 10 மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.

பின், தண்ணீரை வடித்துவிட்டு, ஊறிய பயறுகளை வடிகட்டி போன்ற பாத்திரத்தில் வைத்து, மேலே காட்டன் துணியால் மூடி நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். அல்லது கிராமத்து ஸ்டைலில் காட்டன் துணியில் பயறை இறுக்கமாக கட்டி வைக்கலாம்.

துணியின் மீது சிறிது தண்ணீர் தெளித்து விட வேண்டும். மறுநாள் காலையில், அதாவது 10 மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாசிப்பயறு மட்டுமே சிறிதளவு முளைவிட்டிருக்கும்.

சிறுவர்களின் மூளைவளர்ச்சிக்கு மிகவும் உதவும் முளைகட்டிய பயறு தோசை! | Sprouted Lentil Dosa Healthy Food Recipe

அவற்றை சுத்தமான தண்ணீரில் கழுவி, மீண்டும் காட்டன் துணியால் மூடி காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். மாலையில் மீண்டும் இதேப்போன்று செய்ய வேண்டும்.

அதேபோல், காட்டன் துணியையும் ஈரப்பதமாக்கி மூடி வைக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்து பயறுகள் நன்றாக முளை விட்டிருக்கும்.

முளைக்கட்டிய பயறுகள், சீரகம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொரகொரப்பாக இடித்த குருமிளகு, இஞ்சி, சிறிய வெங்காயம், கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதனுடன் ராகி மாவை சேர்த்து கலக்கவும்.

மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. கடாயில் மாவை ஊற்றி எண்ணெய் சேர்த்து இருப்பக்கமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான, ஆரோக்கியமான முளைக்கட்டிய பயறு தோசை ரெடி

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US