Optical Illusion: 10ல் ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்- உங்களால் முடியுமா?
இங்கே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் மறைந்திருக்கும் தவளையை 12 விநாடிகளில் கண்டறிய வேண்டும், அதுவே உங்களுக்கான டாஸ்க்.
Optical Illusion
சமூகவலைத்தளங்களில் நாளுக்கு நாள் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன, நமது மூளை வடிவங்களைப் பதிவுசெய்யவும், கவனிப்புத் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் இப்படங்கள் உதவுகின்றன.
அப்படிப்பட்ட புகைப்படமொன்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பச்சை பசேலென்ற புல்வெளிக்கு மத்தியில் தவளை ஒன்று மறைந்திருக்கிறது, இதை 12 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.
தவளையை கண்டுபிடித்துவிட்டீர்களா?
முதலில் பார்க்கும்போது புல் மற்றும் மரங்கள் மட்டுமே தெரியும், சற்று உற்றுகவனித்தால் மட்டுமே தவளையை கண்டுபிடிக்க முடியும்.
சிறந்த கண்பார்வையுடைய நபர்களால் மட்டுமே குறிப்பிட்ட விநாடிகளுக்குள் கண்டுபிடிக்கலாம், சற்று முயற்சித்து பாருங்கள்.
கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால் புகைப்படத்தின் கீழே பார்க்கவும், கண்டுபிடித்துவிட்டீர்களா?
படத்தின் கீழ் மையத்தில் தவளை இருக்கிறது, பச்சை தாவரங்களுக்கு இடையே மறைந்திருக்கிறது.
தவளையின் நிறம் பச்சை செடிகளுடனும் புற்களுடனும் நன்றாகக் கலந்திருப்பதால், மக்கள் அதை வேறுபடுத்திப் பார்ப்பது கடினமே.