இந்த வளைஞ்சு நெளிஞ்ச ஸ்பூன் ரூ2 லட்சமா? வாங்க அலை மோதிய கூட்டம்! ஏன் சிறப்பு தெரியுமா?
லண்டனை சேர்ந்த ஒருவர் தன் காரில் ஒரு பழைய கால ஸ்பூன் ஒன்று கிடைந்ததது. இதை கண்டதும் இது மிக வித்தியாசமாக இருக்கிறது.
அதனால் தான் மிக அரிய வகை ஸ்பூனாக இருக்கலாம் என கருதி அவர் அதை லாரன்சஸஸ் ஏல மையத்திற்கு சென்று இந்த ஸ்பூனை ஏலத்திற்கு விட அதை ஆய்வு செய்தனர்.
அதன் ஆய்வின் படி 5 இன்ச் நீளம் கொண்ட இந்த ஸ்பூன் வெள்ளியால ஆனது எனவும், இது 13ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ஸ்பூனாக இருக்கலாம் எனவும் கண்டுபிடித்தனர்.
இந்த ஸ்பூனை ஏலத்திற்கு விட்ட பின்பு அது ரூ51,712 க்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் இந்த ஸ்பூனை வாங்க கடும் போட்டி நிலவியது.
இறுதியாக அந்த ஸ்பூன் ரூ2 லட்சத்திற்கு ஏலத்திற்கு போனது.