இயந்திரங்கள் இன்றி சோயா சாஸ் தயாரிக்கும் சீன பெண்... வியப்பூட்டும் காட்சி!
மிகுந்த சவால்களை எதிர்கொண்டு சீன பெண் ஒருவர் இயற்கை முறையில் சோயா சாஸ் (soy sauce)தயாரிக்கும் காட்சி அடங்கிய காணொளியொன்று இணையதில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
பொதுவாகவே தற்காலத்தில் நமக்கு தேவையான அனைத்தும் சந்தைகளில் இலகுவாக கிடைக்கின்றது.
இதனால் பொரும்பாலானவர்களுக்கு ஒரு பொருளை தயாரிப்பதன் உண்மையாக கஷ்டம் மற்றும் அதன் படிநிலைகள் குறித்து தெரிந்திருப்பது அரிது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகள் , உபகரணங்கள், உணவுப்பொரும்கள் என எதை வேண்டுமானாலும் அருகில் உள்ள கடைகளில் பெற்றுக்கொள்ள கூடிய அளவுக்கு மனிதகுலம் அபிவிருத்தி அடைந்திருக்கின்றது.
தற்காலத்தில் பொருட்களை தயாரிப்பதற்கும் கூட பெரும்பாலும் இயந்திங்களே பயன்படுத்தப்படுகின்றது.
இயற்கை முறையில் மனித வளத்ததால் மட்டுமே பொருட்கள் தயாரிக்கப்படுவது மிகவும் குறைவு.
இந்நிலையில் முழுக்க முழுக்க இயற்கை முறையில் சீன பெண் ஒருவர் சோயா சாஸ் (soy sauce)தயாரிக்கும் காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |