சேராத ஜோடியும் சேரும்.. சோல்மேட் பிரேஸ்லெட் அணிவதால் இவ்வளவு பலன்களா?
ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நல்ல உறவுகள் அவசியம்.
உறவுகளில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க ஆபரணங்கள் சில அணிவது வழக்கமாகியுள்ளது.
அந்த வகையில் ரோஜா குவார்ட்ஸ் மற்றும் அமேதிஸ்ட் போன்ற கற்களைக் கொண்ட ஒரு சோல்மேட் பிரேஸ்லெட் மனிதர்களின் உணர்ச்சிளுடன் பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரேஸ்லெட் அன்பை ஈர்த்து, தம்பதிகளுக்குள் ஆழமான தொடர்பை உண்டு பண்ணும். இது உறவுகளில் இரக்கம், நம்பிக்கை மற்றும் புரிதலை ஊக்குவிக்கும். உணர்வுகளை வலுப்படுத்த நினைப்பவர்கள் இந்த ஆபரணத்தை வாங்கி அணியலாம்.
மேலும், இதனை அணிவதால் கிடைக்கும் பலன்களை பதிவில் பார்க்கலாம்.
பலன்கள்
1. உறவுகளில் அன்பு, இரக்கம் மற்றும் புரிதல் அவசியம் என்பார்கள். இதனை இந்த பிரேஸ்லெட் சரிச் செய்கிறது.
2. உணர்ச்சிகள் மற்றும் தம்பதிகளிடைய பிணைப்பு வலுப்படுத்தும் வேலையை இந்த பிரேஸ்லெட் செய்கிறது. அதே சமயம், அவர்களிடையே ஆழமான தொடர்பை வளர்க்கிறது.
3. தனிப்பட்ட மற்றும் காதல் உறவுகளில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் வெளிப்படையான தொடர்பை ஊக்குவிக்கும் விதமான குறித்த ஆபரணம் அணியப்படுகிறது.
4. இந்த பிரேஸ்லெட்டில் உலோகமான ரோஜா குவார்ட்ஸ், இதய சக்கரம் ஆகியன இரக்கத்தை ஊக்குவிக்கிறது. உறவுகளில் பச்சாதாபத்தை ஏற்படுத்தும் இந்த பிரேஸ்லெட்டை காதலர்கள் வாங்கி அணிவது வழக்கம்.
5. தம்பதிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்களை தவிர்த்து அதிக அமைதியுடன் நடக்க இந்த பிரேஸ்லெட் உதவியாக இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |