காமெடி நடிகர் சூரி வீட்டு விஷேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் யார்! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்
soori
By Nivetha
காமெடி நடிகர் சூரியின் இல்ல திருமண விழாவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் திகதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சூரி முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்த திருமணத்தின் போது சுமார் ஏறக்குறைய 10 பவுன் சவரன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சூரி தரப்பிலிருந்து போலீசில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபரை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US