நடிகை ஜெயலலிதா தனது சொந்த குரலில் பாடிய பாடல்கள் இவ்வளவா? நம்ப முடியாமல் திணறும் ரசிகர்கள்

J Jayalalithaa
By Pavi Oct 23, 2024 12:35 PM GMT
Pavi

Pavi

Report

நடிகையாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் வலம் வந்தவர் தான் நடிகை ஜெயலலிதா. இவர் இவரே நடித்த திரைப்படங்களில் பல சூப்பர் ஹிட் பாடலை பாடியிருக்கிறார்.

தீபாவளி பார்ட்டிக்கு சேலையில் செம ஹொட்டாக வந்த ஜான்வி கபூர்.... வைரலாகும் காணொளி

தீபாவளி பார்ட்டிக்கு சேலையில் செம ஹொட்டாக வந்த ஜான்வி கபூர்.... வைரலாகும் காணொளி

ஜெயலலிதா

சிறுவயதில் இருந்தே படிப்பதற்கு எவ்வளவு ஆவை இருந்ததோ அதே அளவிற்கு நடிப்பிலும் ஜெயலலிதாவிற்கு ஆசை இருந்துள்ளது. இதன் காரணமாக ந்தியா மூலம் Epistle என்கிற ஆங்கில படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு கிடைத்தது.

நடிகை ஜெயலலிதா தனது சொந்த குரலில் பாடிய பாடல்கள் இவ்வளவா? நம்ப முடியாமல் திணறும் ரசிகர்கள் | Songs Sung By Jayalalitha In Her Own Voice

பின்னர் அடுத்தடுத்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இவர் கல்லுரிக்கு செல்வதற்கு முன்னரே இவர் தெலுங்கில் நடித்த படம் வெற்றி பெற்றது.

பின்னர் தமிழில் 'வெண்ணிற ஆடை' படத்தில் அறிமுகமானார்.இதனால் ஜெயலலிதாவை தன்னுடைய படங்களில் MGR ஹீரோயினாக நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

மேலும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா முதல் முதலாக இணைந்து நடித்த, 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் வெற்றி பெற்றது. MGR மற்றும் ஜெயலலிதா இருவரும் சேர்ந்து, மொத்தம் 28 படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

நடிகை ஜெயலலிதா தனது சொந்த குரலில் பாடிய பாடல்கள் இவ்வளவா? நம்ப முடியாமல் திணறும் ரசிகர்கள் | Songs Sung By Jayalalitha In Her Own Voice

இவர்களின் ஜோடிப்படங்கள் மக்களால் அதிகம் விரும்பப்பட்டது. இதன் பின்னர் இவர் மக்கள் சேவைக்காக எம்ஜிஆரின் வழிகாட்டுதலோடு அரசியலில் இறங்கி, கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய இறுதி மூச்சு வரை மக்கள் பணி ஆற்றினார்.

தமிழகத்தில் இதுவரை ஐந்து தடவை முதல்வராக பதவி ஏற்றுள்ளார் ஜெயலலிதா. இது தவிர இவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களை இவரே பாடி அது சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

அந்த வகையில் இவர் பாடிய பாடல்கள் முறையே இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில், எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'அடிமை பெண் படத்தில்' வாலி வரிகளில், கே.வி.மஹாதேவன் இசையில் இடம்பெற்ற அம்மா என்றால் அன்பு என தொடங்கும் பாடலை ஜெயலலிதா தான் பாடி இருந்தார்.

நடிகை ஜெயலலிதா தனது சொந்த குரலில் பாடிய பாடல்கள் இவ்வளவா? நம்ப முடியாமல் திணறும் ரசிகர்கள் | Songs Sung By Jayalalitha In Her Own Voice

அதே போல், இயக்குனர் முக்தா ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், முத்துராமனுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்த திரைப்படம் 'சூர்யா காந்தி'. இந்த படத்தில்

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற ஓ மேரி தில் ரூபா, என்கிற பாடலையும் நான் என்றால் அது அவளும் என்கிற பாடலை எஸ்.பி.பி-யுடன் இணைந்து பாடி இருந்தார்.

கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில், ஜெய் ஷங்கர் ஜோடியாக ஜெயலலிதா நடித்த படம் 'வந்தாலே மகராசி' இந்த படத்தில், ஷங்கர் கணேஷ் இசையில் இடம்பெற்ற , கண்களில் ஆயிரம், என்கிற பாடலை பாடி உள்ளார்.

நடிகை ஜெயலலிதா தனது சொந்த குரலில் பாடிய பாடல்கள் இவ்வளவா? நம்ப முடியாமல் திணறும் ரசிகர்கள் | Songs Sung By Jayalalitha In Her Own Voice

ஜெய் ஷங்கருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த திரைப்படமான, 'வைரம்' படத்திலும், டி.ஆர்.பாப்பா இசையில், எஸ்.பி.பி-யுடன் இணைந்து இரு மாங்கனி போல், என்கிற ஹிட் பாடலை பாடி இருந்தார்.

இயக்குனர் முத்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில், வெளியான 'அன்பைத்தேடி படத்தில்' எம்.எஸ்.வி இசையில் இடம்பெற்ற சித்திர மண்டபத்தில் என தொடங்கும் பாடலை பாடி இருந்தார்.

இயக்குனர் ஏ.வின்சென்ட் இயக்கத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த, 'திருமாங்கல்யம்' படத்திலும், திருமாங்கல்யம் கொள்ளு முறை, என்கிற பாடலையும் பொற்குடத்தில் பொங்கும் எழில் சுவையோ, என்கிற பாடல்களையும் பாடி இருந்தார். இந்த பாடல்கள் ரசிகர்களால் தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகின்றது.

அட இது யாருப்பா? கைகோர்த்து உலா வரும் புகைப்படம்- ஷாக்கில் ரசிகர்கள்

அட இது யாருப்பா? கைகோர்த்து உலா வரும் புகைப்படம்- ஷாக்கில் ரசிகர்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Atchuvely, கொழும்பு

16 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US