அட இது யாருப்பா? கைகோர்த்து உலா வரும் புகைப்படம்- ஷாக்கில் ரசிகர்கள்

Samantha Tamil Cinema Marriage Viral Photos Divorce
By DHUSHI Oct 23, 2024 01:15 AM GMT
Report

நடிகை சமந்தா பொதுவெளியில் ஒரு நபரோடு கைகோர்த்துக் கொண்டு உலா வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை- முகமெல்லாம் மாறி எப்படி இருக்காங்க பாருங்க

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை- முகமெல்லாம் மாறி எப்படி இருக்காங்க பாருங்க

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிக்கட்டி பறக்கும் நடிகை தான் சமந்தா.

இவர் விஜய், சூர்யா என முன்னணி நடிகருடன் நடித்து தனக்கென ஒரு ரசிக பட்டாளத்தை தென்னிந்தியாவில் உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியானது. காதலுடன் கூட அன்பை அழகாக இந்த படத்தில் காட்டிருப்பார்.

அட இது யாருப்பா? கைகோர்த்து உலா வரும் புகைப்படம்- ஷாக்கில் ரசிகர்கள் | Actress Samantha Spotted Mysterious Guy

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது ஓய்விலிருந்து வருகிறார். அவ்வப்போது எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் மாத்திரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சமந்தா கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் இருவரும் சில வாக்குவாதங்கள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

அட இது யாருப்பா? கைகோர்த்து உலா வரும் புகைப்படம்- ஷாக்கில் ரசிகர்கள் | Actress Samantha Spotted Mysterious Guy

சமந்தாவுடன் வந்தவர் ஆண் நண்பரா?

அர்னவை தூண்டி விட்டு அசிங்கப்படுத்தியதே விஜய் சேதுபதி தானா? உச்சக்கட்ட கடுப்பில் பிரபலம்

அர்னவை தூண்டி விட்டு அசிங்கப்படுத்தியதே விஜய் சேதுபதி தானா? உச்சக்கட்ட கடுப்பில் பிரபலம்

இந்த நிலையில், நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த சமந்தா பொதுவெளியில் நபருடன் கை கோர்த்து கொண்டு உலா வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

37 வயதை கடந்த சமந்தா, கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு திருமண நிகழ்வில் இருந்து வெளியில் வரும் போது கைகோர்த்து கொண்டு வெளியில் வந்திருக்கிறார். இந்த புகைப்படம் வைரலான நிலையில் “ இவர் தான் சமந்தாவின் புதிய காதலரா?” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அட இது யாருப்பா? கைகோர்த்து உலா வரும் புகைப்படம்- ஷாக்கில் ரசிகர்கள் | Actress Samantha Spotted Mysterious Guy

மேலும், இது குறித்து சமந்தாவின் தோழியான தர்ஷினி சூர்யா விளக்கம் கொடுக்கையில், “ அவர் சமந்தாவின் நெருங்கிய நண்பர், பல வருடங்களாக சிறந்த நண்பர்களாக இருவரும் இருந்து வருகிறார்கள். அவருடைய வீட்டு விஷேசம் ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போதே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் ஏற்கனவே திருமணமாகியவர்..” என கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.       

அட இது யாருப்பா? கைகோர்த்து உலா வரும் புகைப்படம்- ஷாக்கில் ரசிகர்கள் | Actress Samantha Spotted Mysterious Guy

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

       

16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US