எலும்பும் தோலுமாக மாறிய அஜித் பட நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா.
அதன் பிறகு பெரிய நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
ஆனால் அவருக்கு பட வாய்ப்புகள் அப்படியே குறைய ரூட்டை மாற்றி வேறு விதமாக நடித்து வந்தார்.
இடையில் சுத்தமாக கேமரா முன் அவரை காணவில்லை. தற்போது சோனா புதிய சோனாவாக உடல் எடை எல்லாம் குறைத்து ஆளே மாறியுள்ளார்.
உடல்எடை குறைத்து சீரியல் லுக்கில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம சோனாவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
குண்டாக இருந்த நடிகை எழும்பும் தோலுமாக எடையை குறைத்து புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதனை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.