நடுரோட்டில் தாயை ஒரே அடியில் அடித்து கொலை செய்த மகன்... கமெராவில் பதிவான பதற வைக்கும் காட்சி
இந்தியாவில் நடுரோட்டில் வைத்து தாயை மகன் அடித்து கொலை செய்த காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது. குறித்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ள நிலையில், காணொளியில் 76 வயது மதிக்கத்தக்க தாயிடம் மகன் ஒருவர் மனைவியுடன் சேர்ந்து கொண்டிருக்கையில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன்னுடைய தாயை கையால் பலமாக அடித்துள்ளார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவரை அவரது மருமகள் எழுப்ப முயற்சித்த போது, அவர் எழும்பாததால் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். குறித்த காணொளியினை அவதானித்த தாயை இவ்வாறு அடித்து கொலை செய்த நபர் தண்டிக்கப்பட வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருகின்றன.
#Verified
— Saahil Murli Menghani (@saahilmenghani) March 16, 2021
?Toxic story coming in from Delhi
?An argument broke out between a man, his wife & his mother
?Caught on camera- Son then slapped his 76 year year old mother
?She was taken to a nearby hospital which declared her brought dead pic.twitter.com/AajwTWuBq8