தண்ணீரில் அடித்து கொண்டு போகப்பட்ட மகன்... தாய் செய்த தரமான சம்பவம
உயரமான அருவிக்குள் தவறி விழ சென்ற மகனை தாய் ஒருவர் காப்பாற்றிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பொதுவாக உலகில் தாய் பாசத்தினை மிஞ்சுவது சாத்தியமில்லாத காரியமாகும். இங்கு தாய் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த காரியம் காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
உயரமான அருவி ஒன்று விழுகின்றது. இந்த அருவியின் மேலே குளிப்பதற்கு ஏற்ற விதமான இடம் காணப்பட்டுள்ள நிலையில், சிறுவன் ஒருவன் அங்கு குளித்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக அருவிக்கு செல்லும் தண்ணீரால் இழுத்து வரப்படுகின்றார்.
உடனே அவரது தாய் நொடிப்பொழுதில் அவனை பத்திரப்படுத்தி தனது உயிரையும் பொருட்படுத்தாமல், அருவியின் முனையில் வந்து அவனைக் காப்பாற்றி பிடித்துள்ளார்.
பின்பு சுற்றியிருந்த சில மக்கள் வந்து இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். குறித்த காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |