பண வரவை அதிகப்படுத்தும் சில வாஸ்து வழிகள்! இதை செய்தால் பணம் பெருகுமாம்..
பொதுவாக நாம் அணைவரும் ஒரு காலக்கட்டத்தில் பணம் சம்பாரித்து தங்களின் குடும்பத்தை நடத்த ஆரம்பித்துள்ளோம். ஆனால் அந்த பணம் அந்த மாத இறுதியில் கைகளில் தங்குவதில்லை, இதற்கான காரணம் என்ன என யோசித்துருக்கீங்களா?
ஆம், பணம் தமது கைகளில் தங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது தமது ஊதாரித்தனம் தான்.இதனை கட்டுபடுத்தினாலே வாழ்க்கை எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் வெற்றிப் பெறலாம்.
சில சமயங்கள் நாம் நினைத்த விடயங்களை அடைய பணம் ஒரு காரணமமாக இருக்கலாம். அவ்வளவு பணத்தை எம்மால் சம்பாரிக்க முடியாமல் போகலாம். இதனால் பல சண்டைகள், கொள்ளையடித்தல், உயிர் சேதங்கள் என பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என யோசித்து பார்த்தால், வாஸ்துக்கள் படி சில சடங்குகள் செய்வதால் பணத்தை சேமிக்கலாம். மேலும் அனாவசியமான செலவுகளை தடுப்பதன் முலமாகவும் பணப்பிரச்சினை தடுத்து நிம்மதியாக வாழலாம்.
அந்த வகையில் பணத்தை சேமித்து வைக்கவும், கைகளில் தொடர்ந்து தங்கவும் என்ன செய்யலாம் என்பது குறித்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.