அடிக்கடி சண்டை போடும் மாமியாரை ஈசியாக சமாளிப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்
Mother in law
Family relationship
By Logeswari
எப்போது ஒரு பெண் திருமணம் ஆகி தனது தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு போகிறாளோ அன்றில் இருந்து மாமியார், மருமகள் பிரச்னை தொடங்கிவிடுகிறது.
எந்த ஒரு வீட்டிலும் மாமியார் மருமள்கள் சண்டை இன்றி சந்தோஷமாக இருந்ததற்காக சரித்திரமீ கிடையாது. மருமகள் என்ன தவறு செய்வாள் அதை எப்படி ஊதி பெருசாக்குவது என்று கண்ணில் விளக்கு எண்ணெய் ஊற்றி பார்த்து கொண்டிருப்பார்கள்.
அதுபோல மனைவியும் மாமியாரிடம் உள்ள குறைகளை பற்றி தனது கணவருடன் கூறுவது வழக்கம். சரி வாங்க மாமியாரை எப்படி ஈசியாக சமாளிப்பது குறித்து பார்க்கலாம்..
- நீங்கள் வேலை செய்யும் பெண்ணாகவோ அல்லது இல்லத்தரசியாகவோ இருந்தால் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதும் உங்கள் லட்சியங்கள் அல்லது அடையாளம் அனைத்தும் அவருக்குத் தெரிந்திருக்கும். அப்படி அவர் நடந்துகொள்ளவில்லை என்றாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.
- சிலர் உண்மையிலேயே தீயவர்களாக இருப்பார்கள். மற்றும் அவர்கள் தலையில் அதிக கெட்ட எண்ணங்கள் இருக்கும்போது உங்களைப் பாராட்டும் தருணங்கள் வந்தால் அவர்களால் தங்களைத் தவிர்க்கவும் முடியாது.
- குடும்பத்தில் ஏதாவது விசேஷம் என்றால் உங்களுக்கு சொல்லாமல் ஒதுக்கி வைத்தால் உங்களைத் தனிமைப்படுத்த முயற்சி செய்கிறார் என்று பொருள். மேலும் உங்களைத் தேவையற்றவராக உணர வைக்கிறார் என்றே அர்த்தம்.
-
இதுபோன்ற உங்கள் மாமியாரின் செயல்பாட்டினால் உங்கள் மனதைத் தொந்தரவு செய்ய விடாதீர்கள். அவரோடு அமர்ந்து பேசி பிரச்சினையைச் சரிசெய்யப் பாருங்கள். தேவைப்பட்டால் மட்டுமே உங்கள் கணவரை இந்த பிரச்சனைக்குள் கொண்டு வாருங்கள்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US