இளம் வயதிலே தலைமுடி நரைத்து விட்டதா? அப்போ ஷாம்போவுடன் இதை சேர்த்து போடுங்க!!
தற்போது இருக்கும் ஆண்கள் பெண்கள் இருப்பாலாருக்கும் பிரச்சினைகளில் இளநரை முக்கிய இடத்தை பிடிக்கிறது.
இந்த பிரச்சினைகள் 20 வயதிற்கு மேற்பட்டோரை அதிகம் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் அவர்களின் மனநிலைச் சற்று தலர்வாக தான் இருக்கும்.
இது போன்ற பிரச்சினைகளுக்கு மரபும் ஊட்டச்சத்து குறைபாடும் தான் இரண்டு முக்கியமான காரணங்களாகும். இதனால் சிலர் தவறான ஆலோசனைகளைப் பெற்று சுய மருத்தவத்தை நாடுவார்கள்.
மேலும் இந்த இளநரை பிரச்சினை ஏன் ஏற்படுகிறது? என்பதனை மருத்துவரிடம் சென்று முறையாக இரத்த பரிசோதனை செய்து தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் நிரந்தர தீர்வை பெற முடியாத நிலை ஏற்படும். இதனை தொடர்ந்து இளநரைகள் ஏற்பட்டால் இரசாயனப் பொருட்களைக் கொண்டு கலர் செய்வது நரையை அதிகப்படுத்தும்.
அந்தவகையில் இளநரை பிரச்சினை கட்டுபாட்டில் வைத்திருக்கும் மருத்துவ டிப்ஸ் குறித்து தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.