துடிதுடித்த மீனா...சுயநினைவை இழந்த வித்யாசாகர் கடைசியில் யாரிடம் பேசினார்?

Meena
By Nivetha Jun 30, 2022 11:52 PM GMT
Report

திரைக்கலைஞர் மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறப்புக்கு பின்னர் பல வதந்திகள், சர்ச்சைகள் உலாவி கொண்டிருக்கின்றது.

அதில் ஒன்று தான் வித்யாசாகர் அழைபேசியால் பேசியதாக கூறப்படும் தகவல்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பான சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனில்லாத நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஏழு மணியளவில் அவர் உயிரிழந்தார்.

துடிதுடித்த மீனா...சுயநினைவை இழந்த வித்யாசாகர் கடைசியில் யாரிடம் பேசினார்? | Social Media Viral News Meena

தீயாய் பரவும் வதந்தி

தான் இறப்பதற்கு முன்பு, மகளுக்கு போனை செய்த வித்யாசாகர், "அப்பா பிழைப்பது கடினம்.. அம்மா பேச்சை கேட்டு இனி சமத்தா நடந்துக்கணும்" என்று சொல்லி, போனிலேயே முத்தம் தந்ததாக தகவல்களை பரப்பி வருகின்றனர்.

3 மாத காலம் சுயநினைவே இல்லாத ஒருவர், சாகப் போகும் அன்று மட்டும், போனை போட்டு மகளிடம் எப்படி பேசியிருக்க முடியும்?

இந்த ஒரு சாதாரண விஷயத்தைகூட யோசிக்காமல் போலியான தகவல்களை சிலர் பரப்பி கொண்டு வருகின்றனர்.

துடிதுடித்த மீனா...சுயநினைவை இழந்த வித்யாசாகர் கடைசியில் யாரிடம் பேசினார்? | Social Media Viral News Meena

இதனை யாரும் நம்பாதீர்கள். பிரபலங்கலாக இருந்தாலும் அவர்களும் சாதாரண மனிதர்கள் தான்.

நடிகை மீனாவுக்கு 13 ஆண்டுகால திருமண வாழ்க்கையை மனதார மட்டுமே எண்ணி பார்த்து பூரிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் வித்யாசாகர் திரும்பி வராத இடத்திற்கு சென்றுவிட்டார்.

கணவரின் அஸ்தியுடன் துடி துடித்த மீனாவின் நிலையாருக்கும் வரக்கூடாத சோகம்.

அவருக்கு ஆறுதல் கூற முடியா விட்டாலும் பரவாயில்லை போலி வதந்திகள் மூலம் காயப்படுத்த வேண்டாம் என்பது ரசிகர்களின் வேண்டுகோள்.

மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US