16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: பிரிட்டன் அரசின் அதிரடி முடிவு

World Social Media
By Vinoja Jun 19, 2026 10:01 AM GMT
Report

குழந்தைகளின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 16 வயதிற்குட்பட்டவர்கள் Snapchat, TikTok, Instagram, Facebook, YouTube மற்றும் X போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்த அறிவிப்பை வெளியிட்டு, குழந்தைகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது என்று தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: பிரிட்டன் அரசின் அதிரடி முடிவு | Social Media Ban For Children Under 16 In Britain

திருநங்கை போல் இருக்கேனா? கிண்டல் செய்தவர்களுக்கு குஷ்பு மகள் நெத்தியடி பதில்!

திருநங்கை போல் இருக்கேனா? கிண்டல் செய்தவர்களுக்கு குஷ்பு மகள் நெத்தியடி பதில்!

தடைக்கு உட்படும் செயலிகள்

Snapchat

TikTok

Instagram

Facebook

YouTube

X (Twitter)

தடையிலிருந்து விலக்கு பெறும் செயலிகள்

YouTube Kids

குடுபத்தினருடன் தொடர்பில் இருக்க உதவும் WhatsApp,Signalபோன்ற செய்திப் பரிமாற்ற (Messaging) செயலிகள்

16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: பிரிட்டன் அரசின் அதிரடி முடிவு | Social Media Ban For Children Under 16 In Britain

தமிழ் - சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ : கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் - சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ : கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

இந்த விதிகளை பின்பற்றத் தவறும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பல மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும்.

குழந்தைகள் அல்ல, நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாகும். மேலும், குழந்தைகளைப் பாதுகாக்க ஆன்லைன் கேமிங், லைவ்ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் இரவு நேர சமூக ஊடகப் பயன்பாட்டிற்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன.

இந்த நடவடிக்கைக்கு பிரிட்டனில் பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 90%க்கும் அதிகமானோர் இந்தத் தடையை ஆதரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US