திருமணத்தின் பின்னரும் இப்படியா? இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சோபிதா துலிபாலா!

Tamil Cinema Viral Photos Tamil Actress Sobhita Dhulipala Social Media
By Vinoja Jun 05, 2025 04:30 PM GMT
Report

நடிகை சோபிதா துலிபாலா வீட்டில் கூட செம கிளாமரான தோற்றத்தில் ஓய்வெடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு Portraits of rest என பதிவிட்டுள்ளார்.குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.

சின்மயிக்கே டஃப் கொடுப்பாங்க போல இருக்கே! முத்தமழை பாடலை பாடி அசத்திய இலங்கை பாடகி

சின்மயிக்கே டஃப் கொடுப்பாங்க போல இருக்கே! முத்தமழை பாடலை பாடி அசத்திய இலங்கை பாடகி

நடிகை சோபிதா துலிபாலா

மிஸ் இந்தியா ஃபெமினா அழகுப் போட்டியில் 2013ம் ஆண்டு கலந்துக் கொண்டு அழகிப் பட்டம் வாங்கிய ஆந்திராவை சேர்ந்த சோபிதா துலிபாலா முதல் படமே ஹிந்தியில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

திருமணத்தின் பின்னரும் இப்படியா? இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சோபிதா துலிபாலா! | Sobhitas Off Duty Glam Leaves Fans Breathless

தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த இவர், தனக்கென தமிழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

திருமணத்தின் பின்னரும் இப்படியா? இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சோபிதா துலிபாலா! | Sobhitas Off Duty Glam Leaves Fans Breathless

சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை ரகசியமாக சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பாரம்பரிய தெலுங்கு முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தின் பின்னரும் இப்படியா? இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சோபிதா துலிபாலா! | Sobhitas Off Duty Glam Leaves Fans Breathless

திருமணத்தின் பின்னரும் செம கிளாமரான கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடிப்பில் அசத்தி வரும் இவர், ட்ரெண்டிங் உடையில் செம கிளாமர் காட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது. 

சிங்கம் போல் தைரியத்தின் சின்னமாகவே திகழும் பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

சிங்கம் போல் தைரியத்தின் சின்னமாகவே திகழும் பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US