சோபிதா துலிபாலா- நாக சைதன்யாவின் திருமண அழைப்பிதழ்... இணையத்தில் கசிந்த புகைப்படம்

Tamil Cinema Naga Chaitanya Viral Photos Tamil Actress Sobhita Dhulipala
By Vinoja Nov 17, 2024 12:55 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை சோபிதா துலிபாலாசமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை ரகசியமாக சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்றது.

சோபிதா துலிபாலா- நாக சைதன்யா

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சோபிதா துலிபாலா- நாக சைதன்யாவின் திருமண அழைப்பிதழ்... இணையத்தில் கசிந்த புகைப்படம் | Sobhita Naga Chaitanyas Wedding Invitation Leaked

திருமணத்துக்கு பின்னரும் சமந்தா சினிமாவில் பிசியாக இருந்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021இல் இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தனர்.

சோபிதா துலிபாலா- நாக சைதன்யாவின் திருமண அழைப்பிதழ்... இணையத்தில் கசிந்த புகைப்படம் | Sobhita Naga Chaitanyas Wedding Invitation Leaked

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் இல்லத்தில்  சோபிதா துலிபாலா- நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் அண்மையில் நடைபெற்றது.

சோபிதா துலிபாலா- நாக சைதன்யாவின் திருமண அழைப்பிதழ்... இணையத்தில் கசிந்த புகைப்படம் | Sobhita Naga Chaitanyas Wedding Invitation Leaked

அதன் பின்னர் இவர் தொடர்பான பல விடயங்கள் இணையத்தில் வைரலானது. இவர்களின் திருமண சடங்குகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்களையும் சோபிதா துலிபாலா தனது சமூக வளைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

சோபிதா துலிபாலா- நாக சைதன்யாவின் திருமண அழைப்பிதழ்... இணையத்தில் கசிந்த புகைப்படம் | Sobhita Naga Chaitanyas Wedding Invitation Leaked

இந்நிலையில் தற்போது திருமண ஏற்பாடுகளை நாகர்ஜூனா குடும்பம் செய்து வருகிறது.

எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது திருமண அழைப்பிதழின் புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US