திருமணத்தின் பின்னும் கிளாமரில் பட்டையை கிளப்பும் சோபிதா துலிபாலா! வைரலாகும் நியூ லுக்

Tamil Cinema Viral Photos Tamil Actress Sobhita Dhulipala
By Vinoja Jul 31, 2026 09:36 AM GMT
Report

நடிகை சோபிதா துலிபாலா ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

சோபிதா துலிபாலா

மிஸ் இந்தியா ஃபெமினா அழகுப் போட்டியில் 2013ம் ஆண்டு கலந்துக் கொண்டு அழகிப் பட்டம் வாங்கிய ஆந்திராவை சேர்ந்த சோபிதா துலிபாலா முதல் படமே இந்தியில் நடிக்கம் வாய்ப்பை பெற்றார். 

திருமணத்தின் பின்னும் கிளாமரில் பட்டையை கிளப்பும் சோபிதா துலிபாலா! வைரலாகும் நியூ லுக் | Sobhita Dhulipala Trendy New Look Goes Viral

அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த இவர், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 

திருமணத்தின் பின்னும் கிளாமரில் பட்டையை கிளப்பும் சோபிதா துலிபாலா! வைரலாகும் நியூ லுக் | Sobhita Dhulipala Trendy New Look Goes Viral

170 படங்களில் நடித்த பிரபல நடிகர்... இன்று முதியோர் இல்லத்தில் கண்ணீருடன் மோகன் சர்மா!

170 படங்களில் நடித்த பிரபல நடிகர்... இன்று முதியோர் இல்லத்தில் கண்ணீருடன் மோகன் சர்மா!

சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை ரகசியமாக சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பாரம்பரிய தெலுங்கு முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தின் பின்னும் கிளாமரில் பட்டையை கிளப்பும் சோபிதா துலிபாலா! வைரலாகும் நியூ லுக் | Sobhita Dhulipala Trendy New Look Goes Viral

சோபிதா நாக சைதன்யாவை திருமணம் செய்தபிறகு கடும் ட்ரோல்களை தற்போது வரை சந்தித்து வருகிறார். சமந்தா விவாகரத்துக்கு அவர் தான் காரணம் என நெட்டிசன்கள் சோபிதாவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ட்ரோல்கள் ஒருபக்கம் இருக்க சோபிதா தொடர்ந்து தனது கெரியரில்  தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

திருமணத்தின் பின்னும் கிளாமரில் பட்டையை கிளப்பும் சோபிதா துலிபாலா! வைரலாகும் நியூ லுக் | Sobhita Dhulipala Trendy New Look Goes Viral

49 வயதில் 25 இல் ஆடிய அதே பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்ட சிம்ரன்! வைரலாகும் வீடியோ

49 வயதில் 25 இல் ஆடிய அதே பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்ட சிம்ரன்! வைரலாகும் வீடியோ

இந்நிலையில் தற்போது பேஷன் ஷோ ஒன்றில் ஷோ ஸ்டாப்பர் ஆக வந்து கிளாமர் உடையில் ரேம்ப் வாக் செய்திருந்தார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW




மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US