சோபிதா கழுத்தில் தொங்கிய நகையை பார்த்து மலைத்து போன ரசிகர்கள்- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Tamil Cinema Naga Chaitanya Marriage Sobhita Dhulipala
By DHUSHI Dec 05, 2024 04:52 AM GMT
Report

திருமணத்தில் தங்கம் போன்று ஜொலித்த சோபிதா துலிபாலாவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சோபிதா துலிபாலா

பிக் பாஸ் அர்ச்சனாவிடம் தரம் குறைவாக பேசிய முத்துக்குமரனின் ரசிகர்கள்! அருணால் வந்த நிலை

பிக் பாஸ் அர்ச்சனாவிடம் தரம் குறைவாக பேசிய முத்துக்குமரனின் ரசிகர்கள்! அருணால் வந்த நிலை

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் சோபிதா துலிபாலா.

இவர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மற்ற நடிகர்களை விட சோபிதாவிற்கு ஒரு நல்ல ஆரம்பமாக இருந்தது.

ஒரே படத்தில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும். இவர் சினிமாவிற்குள் வர முன்னர் “மிஸ் இந்தியா ஃபெமினா” அழகுப் போட்டியில் 2013ம் ஆண்டு கலந்துக் கொண்டு அழகிப் பட்டம் வாங்கியுள்ளார்.

சோபிதா கழுத்தில் தொங்கிய நகையை பார்த்து மலைத்து போன ரசிகர்கள்- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Sobhita Dhulipala Net Worth Details

இதனை தொடர்ந்து சோபிதா ஒரு இந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். கடந்த 2016ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ராமன் ராகவ் 2.0 படத்தில் கதாநாயகியாக சோபிதா அறிமுகமானார்.

இதன் பின்னர் செஃப், காலகாண்டி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்த சோபிதாவுக்கு தெலுங்கில் 2018ஆம் ஆண்டு ஆத்வி சேஷ் நடித்த கோடாச்சாரி படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சொத்து மதிப்பு விவரங்கள்

சரிகமப-வில் ஆண் பாடலை அசலாக பாடிய பெண் போட்டியாளர்! மெய்சிலிர்ந்துபோன நடுவர்கள்

சரிகமப-வில் ஆண் பாடலை அசலாக பாடிய பெண் போட்டியாளர்! மெய்சிலிர்ந்துபோன நடுவர்கள்

இந்த நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை ரகசியமாக சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்றது.

சோபிதா கழுத்தில் தொங்கிய நகையை பார்த்து மலைத்து போன ரசிகர்கள்- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Sobhita Dhulipala Net Worth Details

நேற்றைய தினம் நாக சைத்தன்யா- சோபிதா துலிபாலாவின் திருமணம் வெகுவிமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இதில் சினிமா பிரபலங்கள், உறவினர்கள் என பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இந்த சமயத்தில் நடிகை சோபிதா துலிபாலா நேற்றைய தினம் கழுத்தில் அணிந்திருந்த தங்கநகைகளை பார்த்து ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். இதற்கமைய சோபிதாவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், தற்போது தான் சில படங்களில் சோபிதா நடித்து வருவதால் 10 முதல் 15 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.   

சோபிதா கழுத்தில் தொங்கிய நகையை பார்த்து மலைத்து போன ரசிகர்கள்- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Sobhita Dhulipala Net Worth Details

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US