ஊற வைத்த உலர் திராட்சையை தினசரி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Dates Healthy Food Recipes
By Vinoja Oct 18, 2023 01:00 AM GMT
Report

ஊற வைத்த உலர் திராட்சை பெண்களுக்கு கிடைத்த வர பிரசாதம் என்றே சொல்லலாம்.ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அதிகப்படியான வலி இருக்கும்.

மேலும் ஒரு சிலருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கலாம். மாதவிடாய் சார்ந்த இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் ஊறவைத்த உலர் திராட்சை தீர்வு கொடுக்கும்.

ஊற வைத்த உலர் திராட்சையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, இரும்பு சத்து மற்றும் கால்சியம் குறைபாடு நீங்குவதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்…

 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் திராட்சை

பெண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் உலர் திராட்சையில் உள்ளன. பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்யக்கூடிய திறமைசாலிகள் பெண்கள்.

ஊற வைத்த உலர் திராட்சையை தினசரி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Soaked Raisins Benefits

ஆனால் குடும்பம், வேலை, குழந்தைகள் என நம்முடைய பொறுப்புகளை சிறப்பாக செய்யும் பொழுது, ஆரோக்கியத்தை பற்றி மறந்து விடுகிறோம்.

வேலைகள் ஆயிரம் இருந்தாலும் சரியான நேரத்தில் சாப்பிடுவதையும், தூங்குவதையும் எதற்காகவும் சமரசம் செய்யக் கூடாது. உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் அவசியம்.

உடல் பலவீனம் அடையாமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். பெண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய உணவுகளில் உலர் திராட்சையும் ஒன்று. இருப்பினும் இதை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஊற வைத்த உலர் திராட்சையை தினசரி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Soaked Raisins Benefits

தினமும் 5 உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இந்த பழக்கத்தை நீங்கள் தினமும் கடைப்பிடித்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, கல்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை யாவும் பெண்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை.

ஊற வைத்த உலர் திராட்சையை தினசரி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Soaked Raisins Benefits

இன்றைய வாழ்க்கை சூழலில், பல பெண்கள் இரும்புச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். உடல் அசதி, தலைவலி, பலவீனம், மயக்கம் போன்ற பல அறிகுறிகளை நாம் புறக்கணிக்கிறோம். இவை இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

உலர் திராட்சையில் நிறைந்துள்ள கல்சியம்

இரும்புச்சத்து குறைபாட்டை போக்க தினமும் 5 உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தண்ணீருடன் சேர்த்து உலர் திராட்சையையும் சாப்பிடலாம். உலர் திராட்சையில் நிறைந்துள்ள கல்சியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.

உலர் திராட்சை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை ஊற வைத்து சாப்பிட்டு வர இருதய நோயின் அபாயத்தையும் பெருமளவு குறைக்கலாம். 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் 5 ஊற வைத்த உலர் திராட்சையை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்.

உலர் திராட்சை சாப்பிடும் முறை

  • 5-7 உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • மறுநாள் காலையில் இதை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளவும்.
  • இதற்குப் பிறகு அரை மணி நேரத்திற்கு எந்த உணவையும் சாப்பிட வேண்டாம். இதைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பின்பற்றினால் சிறந்த விளைவுகளை காண முடியும்.
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US