Viral video: பார்க்கவே பஞ்சு போல் இருக்கும் பாம்பினம்.. எங்கு வாழும் தெரியுமா?
பார்க்கவே பஞ்சு போல் இருக்கும் பாம்பின் காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த சில நாட்களாக பாம்புகளின் வேட்டை மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
காணொளிகளை பார்க்கும் பொழுது வேடிக்கையாகவும் பயம் காட்டும் வகையிலும் உள்ளன.
பஞ்சு போல் காட்சிக் கொடுக்கும் பாம்பு
அந்த வகையில் பனிக்கு நடுவில் பார்க்கவே வெள்ளை நிற பஞ்சு போல் காட்சிக் கொடுக்கும் பாம்பின் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த பாம்பை பார்க்கும் பொழுது பாம்பு போன்றே தோன்றவில்லை. ஏதோ நாம் செல்லமாக வளர்க்கும் செல்லபிராணி போல் உள்ளது.
இந்த பாம்பு உண்மையானதா? அல்லது Ai தொழிநுட்பத்தை பயன்படுத்தி செய்யப்பட்டதா? என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இயற்கையாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
