கணவருடன் கன்னிகா வெளியிட்ட புகைப்படம்: கலக்குற கன்னிகா! நடத்துமா புதிய மாடர்ன்... ரசிகரின் அட்டகாசமான கருத்து
8 ஆண்டு காதலியை சமீபத்தில் திருமணம் செய்த சினேகன் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
திருமணம் முடிந்த கையோடு, நந்தா பெரியசாமி இயக்கத்தில் சிவகாசியில் நடந்துவரும் ஆனந்தம் விளையாடு வீடு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் தூத்துக்குடியில் நடந்து வரும் அருண் விஜய்யின் படத்தின் படப்பிடிப்பிலும் சினேகன் கலந்து கொண்டார்.
இந்த படப்பிடிப்பிற்கு தனது மனைவியை அழைத்துச் சென்ற சினேகன் இதன் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.
தற்போது இவரது மனைவி நடிகை கன்னிகா தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மேலும் கலக்கர கன்னிகா புது மார்டன் புது ஸ்னேகா நடத்துமா செம படம்... என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கலக்கர கன்னிகா புது மார்டன் புது ஸ்னேகா நடத்துமா செம படம்
— Srinivasan Cheenu2265 (@cheenu2265) August 18, 2021