திருமணத்திற்கு முன் டேட்டிங் சென்ற சினேகா! யாரும் பார்த்திராத மிக அரிய புகைப்படம்....லீக் செய்த கணவர்!
நடிகை சினேகாவுடன் டேட்டிங் சென்ற புகைப்படத்தை காதல் கணவர் பிரசன்னா முதல் முறை வெளியிட்டுள்ளார்.
இருவரும் காதலிக்கும்போது முதல்முறையாக டேட்டிங் சென்ற போது புகைப்படம் எடுத்துள்ளனர்.
திருமணமாகி இந்த காதல் ஜோடிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இடுப்பு கொழுப்பை மட்டும் மின்னல் வேகத்தில் கரைக்கணுமா? இந்த இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடுங்க
இந்த நிலையில் பழைய நினைவுகளை மீட்டு பார்த்து நடிகர் பிரசன்னா தன் மனைவியுடன் காதலிக்கும் போது டேட்டிங் சென்ற புகைப்படத்தினை இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளனர்.
அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
அசிங்கப்பட்ட பிரியங்கா.... அதிர்ச்சியில் உறைந்த கோபிநாத்! அடுத்த நொடியே மா.கா.பா செய்த காரியம்