இடுப்பு கொழுப்பை மட்டும் மின்னல் வேகத்தில் கரைக்கணுமா? இந்த இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடுங்க

Weight Loss Healthy Food Recipes
By Nivetha May 03, 2022 07:32 PM GMT
Report

 சில உணவுகளைச் சேர்த்து எடுத்துக் கொண்டால் உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்க முடியும்.

அப்படி சேர்த்து சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம். 

அசிங்கப்பட்ட பிரியங்கா.... அதிர்ச்சியில் உறைந்த கோபிநாத்! அடுத்த நொடியே மா.கா.பா செய்த காரியம்

இடுப்பு கொழுப்பை மட்டும் மின்னல் வேகத்தில் கரைக்கணுமா? இந்த இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடுங்க | Foods Combinations For Reducing Waist Fat

​ஓட்ஸ் - வால்நட்  -  ஓட்ஸில் மிக அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வால்நட்டில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்தும் புரதமும் நார்சு்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சமன் செய்யப்படுவதோடு கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

குழந்தைகள் எப்போதும் சோர்வாகவே இருக்கின்றார்களா? அலட்சியம் வேண்டாம்

இடுப்பு கொழுப்பை மட்டும் மின்னல் வேகத்தில் கரைக்கணுமா? இந்த இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடுங்க | Foods Combinations For Reducing Waist Fat

​பீநட் பட்டர் - வாழைப்பழம் -  வாழைப்பழத்தில் நல்ல கார்போஹைட்ரேட்டும் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தும்  இருக்கின்றன. இந்த வாழைப்பழத்தை பீநட் பட்டருடன் சேர்த்து சாப்பிடும்போது அது  உடலுக்குத் தேவையான புரதச் சத்தை கொடுக்கிறது.

நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருப்பவராக இருந்தால் நிச்சயம் இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். பலன் கிடைக்கும்.

​முட்டையும் முட்டைகோசும் -   முட்டைகோஸில் அதிக அளவிலான வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. புரத உணவோடு வைட்டமின் சி நிறைந்த முட்டைகோஸை சேர்த்து சாப்பிடும்போது, அது இயல்பாகவே பசியைக் கட்டுப்படுத்தும். வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் பார்த்துக் கொள்கிறது. அதோடு உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது. அதனால் இயல்பாகவே உடல் எடை கட்டுக்குள் வந்துவிடும்.

​டார்க் சாக்லெட்டும் பாதாமும் - டார்க் சாக்லெட் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி செய்கிறது. ஆனால் அது வெறும் டார்க் சாக்லெட்டாக மட்டும் தான் இருக்க வேண்டும். இந்த டார்க் சாக்லெட்டுடன் பாதாம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம்.


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US