40 வயதை நெருங்கும் சினேகாவுக்கு இது தேவையா? மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்
நடிகை சினேகா அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் அழகிய தேவதை போல இருக்கின்றார். எனினும் சில ரசிகர்கள் பெண் குழந்தைக்கு தாயான பிறகு மார்டன் போட்டோ சூட் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகைகள் பொருத்தவரை எப்போதும் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம் அதேபோல்தான் சினேகாவும் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

நடிகைகள் பட வாய்ப்பு வரவில்லை என்றால் உடனே போட்டோ ஷூட் எடுத்து வெளியிடுவார்கள். அதற்கு காரணம் தற்போது படத்திற்கு கதாநாயகி தேடும் இயக்குனர்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ஏதாவது வாய்ப்பு கொடுப்பார்கள் என்பது தான்.
தற்போது சினேகாவும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான மார்டன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் படவாய்ப்புக்காக ஒரு வேளை இப்படி செய்கின்றாரோ என கூறிவருகின்றனர்.
