பூச்சட்டியில் இருந்து வெளியே எட்டிப்பார்த்த எக்கச்சக்க பாம்புகள் - வைரல் காணொளி
பூச்சட்டியை ரசித்துக்கொண்டிருக்கும் வேளையில் மண்பானையில் இருந்து வெளியே வந்த பாம்புகளின் காணொளி வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
தொடர்ந்த வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக பாம்புகள் வீடுகளுக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கோயம்புத்தூரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
ஒரு வீட்டில் உள்ள பூந்தொட்டிக்குள் அழகான செடிகளை ரசித்து கொண்டிருந்தபோது, அதே தொட்டிக்குள் கூட்டமாக குட்டிக் குட்டி பாம்புகள் படுத்திருப்பது போலக் காட்சியளித்தது.
அந்தக் காட்சி வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பூந்தொட்டியில் ஒரு அழகான செடியைப் பார்த்து ரசிச்சுட்டு இருக்கீங்க... திடீர்னு அங்க ஒரு குட்டிக் குட்டிப் பாம்பு கூட்டம் படுத்திருக்குதுன்னா எப்படி இருக்கும்?
— Aadhavan® (@aadaavaan) July 2, 2025
பாருங்க, இந்த வீடியோல ஒரு பூந்தொட்டிக்குள்ள குட்டிக் குட்டி பாம்புக் குட்டிகள் எப்படி ஜாலியா படுத்துட்டு இருக்குன்னு!… pic.twitter.com/09fqf82i62
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |