நான்கு கால்களுடன் நகரும் பாம்பு... பீதியை கிளப்பும் வைரல் வீடியோ!
சமீபத்தில் நான்கு கால்களை கொண்ட பாம்பு போன்ற உயிரினமொன்றின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் இனம் புரியாத பயம் இருக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று பழமொழி கூட இருக்கின்றது.
பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. அனைவரும் பயப்படுவதற்கு காரணம் அதன் விஷம் தான். பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தனது இரையை வேட்டையாடுவதற்காகவே.
மனிதர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தினால் தான் பாம்புகள் மனிதர்களை தாக்குகின்றது.
பாம்புகளுக்கு பொதுவாக கால்கள் இருப்பதில்லை ஆனால் இந்த காணொளியில் தோன்றும் பாம்பிற்கு நான்கு கால்கள் இருக்கின்றன. அதனால் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |