Viral Video: சும்மா இருந்த பாம்பை சீண்டிய பூனை! கடைசி வரை பாருங்க... சரியான டுவிஸ்ட் இருக்கு
பூனை ஒன்று சும்மா இருந்த பாம்பினை சீண்டி வம்பிழுத்து கடைசியில், பாம்பையே சோர்வாக்கிய காட்சி வைரலாகி வருகின்றது.
பூனை Vs பாம்பு
பொதுவாக பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி இருக்கின்றது. ஆம் மனிதர்கள் பாம்பைக் கண்டால் பத்தடி தள்ளி போய்விடுவார்கள்.
ஏனெனில் பாம்பு விஷத்தன்மை கொண்டால், மனிதர்களை தாக்கும் தருணத்தில் உடனடியாக உயிரிழப்பும் ஏற்படும் என்பதே.
ஆனால் பூனை, கீரி போன்ற விலங்குகள் பாம்புகளை பயங்கரமாக பந்தாடுகின்றது. ஆம் இங்கு அப்படியொரு காமெடி நிறைந்த காட்சியினையே காணப்போகின்றோம்.
பாம்பு ஒன்று சும்மா படுத்துக் கொண்டிருக்க அதன் அருகே இருந்த பூனை அதனை சீண்டியுள்ளது. ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத பாம்பு பின்பு பூனையின் தொந்தரவு தாங்க முடியாமல் தனது சுயரூபத்தினை காட்டியுள்ளது.

Tamizha Tamizha: ஜாதி குறித்து தெனாவட்டாக பேசிய நபர்! நிகழ்ச்சியின் நடுவே நிறுத்தி பாடம் புகட்டிய தொகுப்பாளர்
மாறி மாறி பூனையை தாக்கிய ஒருபுறம், பாம்பினை விடாமல் துரத்தும் பூனை ஒருபுறம் என்று மிகவும் சுவாரசியமான சென்ற இந்த காணொளியில் கடைசியில் டுவிஸ்ட் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஆம் பூனையின் தொல்லை தாங்கமுடியாத பாம்பு கடைசியில் தான் மயங்கியது போன்று சீன் போட்டு தப்பித்துள்ளது. குறித்த காட்சி பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
Cats must be watching the world in slow motion pic.twitter.com/A7dTH9lBsw
— NATURE (@WrldOFNature) August 21, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |