பாம்பு மரத்திலிருந்து என்ன பண்ணுதுன்னு பாருங்க: வைரலாகும் அரிய காணொளி
பாம்பு ஒன்று மரத்தில் இருந்தவாறே திரவத்தை வெளியேற்றும் வீடியோ காட்சி வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
சமூக வலைத்தளங்களில் பாம்புகள் பற்றிய பல வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.
பாம்பு ஊர்ந்து செல்லும் காட்சிகள், வேட்டையாடும் முறைகள் உட்பட பலவகையான வீடியோக்கள் இணையவாசிகளை ஈர்த்து வருகின்றன.
ஆனால் தற்போது வைரலாகி வரும் வீடியோ, இதுவரை அதிகம் பார்க்கப்படாத அபூர்வக் காட்சியாகும்.
பொதுவாக பாம்புகள் மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளை போல சிறுநீர் கழிக்காது. இதற்கு பதிலாக, அவை ஒரு அரைத் திட வடிவிலான கழிவான “யூரேட்” (urates) என்பதைக் கழிக்கின்றன.
தற்போது வைரலாகி வரும் வீடியோவில் பாம்பு மரத்தில் இருந்தவாறே கழிவை வெளியேற்றுகிறது.
இத்தகைய செயல் மிகவும் அரிது என்பதோடு, அதை நேரில் பார்க்கவும், பதிவுசெய்து பகிரவும் வாய்ப்பு கிடைப்பது மிகச் சிக்கலான விஷயம்.
இதனால் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |