பாம்பு மற்றொரு பாம்பை ஆக்ரோஷமாக வேட்டையாடும் காட்சி
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
சில தருணத்தில் பாம்பு ஒன்று தனது பசியை போக்குவதற்கு மற்றொரு பாம்பை விழுங்கும் காட்சியும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக வலம்வருகின்றது.
இங்கு நாகப்பாம்பு ஒன்று கடும் கோபத்தில் மற்றொரு பாம்பை விழுங்கும் காட்சி காண்பவர்களை நடுநடுங்க வைத்துள்ளது.