அம்மாடியோவ்... எவ்வளவு பெரிய மலைப்பாம்பு - அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள்
விலங்குகளின் உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. சமூக ஊடகங்களில் இந்த அற்புதமான உயிரினங்களின் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகின்றன.
அதன்படி காடுகளில் உள்ள விலங்குகளின் வீடியோக்கள் மற்றும் படங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானவை.

அவை சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகின்றன. அந்த வகையில், மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று வீட்டின் சுவரின் மீது ஏறிச்செல்லும் வீடியோ காட்சியானது பார்வையாளர்களை மிரள வைத்துள்ளது.
இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறிய பதிவில், நான் பல போட்டோஷாப்-களை பார்த்திருக்கிறேன். ஆனால், இது என்னையே ஷாக் ஆக வைத்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்
I had seen many photo shopped videos…
— Susanta Nanda IFS (@susantananda3) July 11, 2022
But this was a photo shocked one to me ?
Via Escribano pic.twitter.com/y6E0uTIAfx