பாம்பின் வாயில் சிக்கிய எலி! தப்பித்தது எப்படினு நீங்களே பாருங்க
எலி ஒன்று பாம்பு ஒன்றிடம் வசமாக சிக்கிக்கொண்ட நிலையில், இறுதியில் சாமர்த்தியமாக தப்பித்த காட்சியினை இங்கு காணலாம்.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
இதே போன்று இதன் வேட்டையும் பயங்கரமானதாகவே இருக்கும். இங்கு பாம்பு ஒன்று எலியை வேட்டையாட சாப்பிட நினைத்துள்ளது. ஒரு கட்டத்தில் பாம்பின் வாயில் சிக்கிக்கொண்ட எலி, தனது காலினால் பாம்பை எட்டித் தள்ளி எஸ்கேப் ஆகியுள்ளது.
குறித்த காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ள நிலையில், பயங்கர எதிர்பார்ப்பினையும் கொடுத்துள்ளது.
Excellent defence! ? pic.twitter.com/ySrofHSKkH
— The Figen (@TheFigen_) April 15, 2023