சரிகமப லிட்டில் சாம்ஸ் - இல் நடுவர்களை பாடி அசர வைத்த குழந்தை போட்டியாளர்கள்
சரிகமப சீசன் 5 இற்கான லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் தெரிவு செய்யபட்டுள்ளதற்கான காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
சரிகமப லிட்டில் சாம்ஸ் (5)
தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது சரிகமப நிகழ்ச்சி தான். இதில் வெற்றிகரமாக 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.
இந்த 5வது சீசனுக்கான லிட்டில் சாம்ஸ் 6ம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் உணர்வு மிக்க சில காட்சிகளை ஒன்றிணைத்த காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சியில் யோகஸ்ரீ திவினேஷ் போன்ற போன்ற போட்டியாளர்கள் மக்கள் மனம் கவர்ந்து திவினேஷ் டைடில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மக்கள் மத்தியில் இந்த சீசன் 5இற்கான லிட்டில் சாம்ஸ் போட்டியாளர்கள் தெரிவு மிகவும் ஆர்வமாக பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |