தாறுமாறாக எகிறிய விலை... தக்காளியை படமெடுத்து பாதுகாக்கும் பாம்பு! நம்பமுடியாத காட்சி
இந்தியாவில் தக்காளியின் விலை தாறுமாறாக எகிறியுள்ள நிலையில், பாம்பு ஒன்று படமெடுத்து காவல் காக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தக்காளியை பாதுகாக்கும் பாம்பு
இணையத்தில் ஹீரோவாக உலாவரும் பாம்புகளின் காட்சி பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்ட நிலையில், இதன் அருகில் செல்வதற்கு மக்கள் பயந்து நடுங்குவார்கள். அந்த அளவிற்கு உயிரை பறிக்கும் அளவிற்கு விஷம் கொண்டது.
காடுகளில் அதிகமாக காணப்படும் பாம்புகள், தற்போது மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வர ஆரம்பித்துவிட்டது. சமையலறை, படுக்கையறை, கார், பைக் இவற்றினுள் இருப்பதை அவ்வப்போது பார்த்து வருகின்றோம்.
தற்போது இந்தியாவில் தக்காளியின் விலை தாறுமாறாக எகிறியுள்ள நிலையில் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.
ஆம் குறித்த காணொளியில் பாம்பு ஒன்று தக்காளியை பாதுகாத்து வருவதை காணமுடிகின்றது. மேலும் தக்காளியை எடுக்க சென்றாலும் தாக்குவதற்கு முனைவதையும் காணமுடிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |