பாம்பை கொல்ல நினைத்தவரை பலி தீர்த்த விதி.... இறுதியில் நடந்த அசம்பாவீதம்!
வீட்டிற்குள் நுழைந்த பாம்பை கொல்ல முயன்ற மனிதருக்கு ஏழரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட சம்பவம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் பாம்பு நடமாட்டம் இருந்திருக்கிறது.
இதனையடுத்து அந்த நபர் அந்த பாம்பை கொல்ல முயன்றுள்ளார் நள்ளிரவில் வீட்டிற்கு அருகில் பாம்பு நடமாட்டத்தைப் பார்த்த நபர், தன்முன்னால் இருந்த குமிட்டி அடுப்பை பாம்பின் மீது தூக்கி வீசினார்.
ICYMI (~10p Tuesday evening 11/23) 21050 Big Woods Rd, Dickerson, house fire, no injuries, damage/loss >$1M, ~75FFs including mutual aid from Frederick, MD & Loudoun, VA Counties responded https://t.co/3CBFjRs7ZG pic.twitter.com/VkuH9bwvLz
— Pete Piringer (@mcfrsPIO) November 24, 2021
ஆனால், பாம்பு நழுவி போய்விட்டது. தீ, வீடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது.
75 தீயணைப்பு படையினரின் வாகனங்கள் உடனடியாக வந்து தீயணைப்பு பணிகளை மேற்கொண்டாலும், வீடு எரிந்து சாம்பலானது.
நெருப்பு பற்றி எரிந்த வீட்டில் ஏழரை கோடி ரூபாய் நட்டமாகிவிட்டதாம். தீப்பிடித்த வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A homeowner trying to fight a snake infestation ended up burning down their Maryland house, officials say https://t.co/rCdXvwtaxy
— philip lewis (@Phil_Lewis_) December 3, 2021