முட்டையிடாமல் பாம்பு குட்டி போடும் அரிய காட்சி - வாயடைத்துபோன பார்வையாளர்கள்;
snake
viralvideo
babyborn
By Rooban
இந்த பறந்துவிரிந்த உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு வினோதமான விஷயங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
அந்த வகையில் பெண் பாம்பு ஒன்று முட்டையிடாமல் குட்டியிடும் காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.,
அதில், பச்சை நிறம் கொண்ட பாம்பானது பழுப்பு நிறத்தில் மற்றொரு பரிணாம வளர்ச்சியடைந்த பாம்பை பெற்றெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
these Emerald tree boas live high in the foliage of trees in the rainforests of
— Science girl (@gunsnrosesgirl3) December 27, 2021
South America
They are ovoviviparous and give birth to live young like this
there is no placental connection to the mother –embryos develop in egg-like sacs internally pic.twitter.com/MyGNFABkwY
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US