பாம்பு பால் குடிச்சி பாத்து இருப்பீங்க: அண்ணாந்து தண்ணி குடிச்சி பாத்து இருக்கீங்களா!
பாம்பு ஒன்று அண்ணாந்து தண்ணீர் குடிக்கும் காட்சி வீடியோவாக தற்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ
அதிலும் இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் பதிவேற்றப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள் உங்களை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.
அதிலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களும் அவ்வப்போது உலாவிக் கொண்டிருக்கின்றது. அதில் எமது கண்ணில் பட்ட வீடியோ ஒன்று தான் இந்த வீடியோ,
அந்த வீடியோவில் கருப்பு நிற ராஜ நாகம் ஒன்று பச்சை நிற பாட்டிலில் தண்ணீரை குடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. ஒரு நாகம் வாயை திறந்துக்கொண்டே இருக்கிறது.
அப்பொழுது அவர்கள் அதன் முகத்திற்கு நேர பச்சை நிற பாட்டிலில் தண்ணீரை நீட்டுகிறார். பின்னர் பாம்பு தண்ணீரை மனிதர்கள் குடிப்பது போல குடிக்கிறது. ஆனால் அந்த நாகம் அந்த தண்ணீரை கொடுத்தவரை ஒன்றும் செய்ய வில்லை .