பாம்பிற்கும், பசுவிற்கும் இடையே நடந்தது என்ன? பயமுறுத்தும் பகீர் காட்சி
படமெடுத்து நிற்கும் பாம்பிடம் பசு ஒன்று பயமின்றி கொஞ்சி விளையாடும் காட்சி காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்போதைய காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வலம் வருகின்றது. அதிலும் விலங்குகள், குழந்தைகள் இவர்களின் சேட்டை தான் அதிகமாக மக்களை கவர்ந்து வருகின்றது.
பாம்பைக் கண்டால் படைகளே நடுநடுங்கும் நிலையில், இங்கு பசு ஒன்று கொஞ்சி விளையாடியுள்ளது. கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகள் மனிதர்களை தீண்டினால் சில மணி நேரத்தில் மரணம் நேரிடும்.
இங்கு படமெடுத்து நிற்கும் நாகப்பாம்பிடம் பசுமாடு ஒன்று தனது பாசத்தை வெளிக்காட்டியுள்ளது. பாம்பும் பசுவை ஒன்றும் தீண்டாமல் அழகாக நிற்கின்றது.
குறித்த காட்சியினை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த காட்சியும் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
Difficult to explain. The trust gained through pure love 💕 pic.twitter.com/61NFsSBRLS
— Susanta Nanda (@susantananda3) August 3, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |