இப்படியும் பாம்பு சாப்பிடுமா? நம்பமுடியாத ஆச்சரிய காட்சி
பாம்பு ஒன்று மனிதர்களைப் போன்று வாயை அசைத்து சாப்பிடும் காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
இப்படியும் பாம்பு சாப்பிடுமா?
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள்.
ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
தற்போது காலக்கட்டத்தில் கொடிய விஷமுடைய பாம்புகள் கூட மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு வந்து இடையூறு அளிப்பதுடன், சமையலறை, வாகனம், படுக்கையறை இவற்றினுள் சென்று பதுங்கவும் செய்கின்றது.
இவ்வாறு மனிதர்களை அச்சுறுத்தும் பாம்புகள் சில தருணத்தில் அவர்களை சிரிக்கவும் வைக்கின்றது.
இங்கு பாம்பு ஒன்று மனிதர்களைப் போன்று அழகாக வாயை நன்கு அசைபோட்டு சாப்பிடுகின்றது. குறித்த காட்சி இதோ...