பாம்பிடம் சிக்கிய தவளை! மனதை பதறச் செய்யும் காட்சியில் நடந்த டுவிஸ்ட்
பாம்பு ஒன்று தவளையை பிடித்து விழுங்க நடக்கும் போராட்டம் காணொளியாக வெளியாகியுள்ளது.
பொதுவாக பாம்பு என்றாலே படையும் நடுங்கும். இருப்பினும், பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது.
இவை சில சுவாரஸ்யமாகவும் சில சமயம் திகிலாகவும் இருப்பதால் மக்கள் அதிக அளவில் இதனை பார்க்க விரும்புகிறார்கள்.
இந்நிலையில், மிகப் பெரிய கரு நிற பாம்பிடம் தவளை சிக்கிக் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் மிகவும் வைரலாகியுள்ளது.
பயங்கரமான தோற்றம் கொண்ட பாம்பு, தவளையை கவ்விக் கொண்டு செல்கிறது. பாவம் தவளை அதனிடம் இருந்து தப்பிக்க முடியாமல் தோற்றுப் போகிறது. சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.