வேட்டைக்கு வந்த பாம்பை தலையில் அடித்து கதறவிட்ட பூனை... சூப்பரான காட்சி
வேட்டைக்கு வந்த கருநாகத்தினை பூனை ஒன்று தலையில் அடித்து கதறவிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில தருணங்களில் தன்னைத் தானே தாக்கிக் கொள்ளவும் செய்கின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
இங்கு பாம்பு ஒன்று பூனையை வேட்டையாட வந்துள்ளது. ஆனால் பூனையை பாம்பின் தலையிலேயே அடித்து கதறிவிட்டதுடன், இறுதியில் தலைதெறிக்க ஓடவும் வைத்துள்ளது.
Cats are amazing creatures. ❤️pic.twitter.com/QqRaLsqF9K
— Figen (@TheFigen_) August 8, 2023