Viral Video: மரத்தின் கீழ் இளைப்பாறிக்கொண்டிருந்தவர் மீது அசால்ட்டாக ஏறிச்சென்ற பாம்பு
மரத்தின் கீழ் இளைப்பாறிக்கொண்டிருந்த ஒரு முதியவரின் மீது அசால்ட்டாக ஏறிச்சென்ற பாம்பு தொடர்பான காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்பு என்றாலே பலரும் தலைத்தெறிக்க ஒடுவார்கள். அதற்கு காரணம் அது மிகவும் கொடிய விஷத்தை கொண்டிருப்பது தான்.
பாம்புகள் இரையை எளிமையாக வேட்டையாடுவதற்காகவும் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் விஷத்தை கொண்டிருப்பதாக அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுடையவை. பாம்புகளை பார்த்தால் அனைவருக்குமே ஒரு இனம் புரியாத பயம் ஏற்படும்.
இந்நிலையில் மரத்தின் கீழ் இளைப்பாறிக்கொண்டிருந்த ஒரு முதியவரின் மீது எதிர்பாராத விதமாக பாம்பு ஏறிச்செல்லும் திகில் காட்சி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
தள்ளி படுமையாயா... வழியில படுத்துகிட்டு...??
— Save Tree ? ? ???? (@lakshman241082) July 11, 2024
போக இடம் இருக்கா... pic.twitter.com/bEsd9LEOTM
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |