சீறி எழுந்து தாக்கிய பாம்பு! நொடியில் தப்பித்த பூனை... 8 மில்லியன் பேரை நெகிழ வைத்த காட்சி
பூனை ஒன்று சீறி எழுந்த பாம்பிடமிருந்து நூலிழையில் தப்பித்த காட்சி சிலிர்க்க வைத்துள்ளது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
இங்கு பாம்பு ஒன்று பூனையை வேட்டையாட சீறி எழுந்துள்ளது. ஆனால் உடனே சுதாரித்துக் கொண்ட பூனை நூலிழையில் தப்பித்த Slow Motion காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
The average cat's reaction time is approximately 20-70 milliseconds, which is faster than the average snake's one (44-70 ms). The average human one about 220 ms
— Massimo (@Rainmaker1973) August 14, 2023
[source: https://t.co/hZYUZFkMDA]
[? https://t.co/RHgEdahdzt]pic.twitter.com/gf0o2W4EB5
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |