மொபைல் அதிகம் சூடாகிறதா? காரணத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
தற்போது நாம் பயன்படுத்தி வரும் மொபைல் போன்கள் அதிகமாக வெப்பமாக்கல் பிரச்சினையில் சிக்கியுள்ளது. இதனால் பல விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இங்கு மொபைல் போன் வெப்பமடைவதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்வோம்.
மொபைல் சூடாவதற்கு காரணம் என்ன?
மொபைல் போன் சூடாவதற்கு காரணம் வெப்பமான காலநிலை அல்லது சூரிய ஒளியில் நேரடி தாக்கம் இதனால் வெப்பநிலை அதிகமாகும்.
மேலும் சார்ஜ் போடும் போது வெப்பம் அதிகமாகின்றது. ஆகவே மூன்றாம் போனின் சார்ஜனரை பயன்படுத்தாமல் சரியான சார்ஜரை பயன்படுத்துவது மட்டுமின்றி, ஒரே நேரத்தில் அதிக ஆப்களை சார்ஜ் செய்யும் போது பாவிப்பதை தவிர்க்கவுமு்.
மோசமான காற்றோட்டம் அல்லது தொலைபேசியின் கேஷ் டிசைன் இவைகளுக்கு வெப்பத்தினை அதிகரிக்க காரணமாக அமைகின்றது.
செலிழந்த அல்லது பழைய பேட்டரிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
வீடியோ ஸ்ட்ரீமிங், விளையாட்டு இவற்றிற்கு மொபைலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக பணிச்சுமை காரணம் போன் வெப்பம் அதிகமாகின்றது.
சில வன்பொருள் சிக்கலும் ஏற்படும். நீங்கள் பயன்படுத்தாத ஆப் பின்னணியில் தொடர்ந்து இயங்கும். இதனால் உங்களது போன் சூடாக வாய்ப்புள்ளது.
மொபைலை எவ்வாறு குளிர்ச்சியாக வைப்பது?
மொபைலில் அதிகமான ஆப்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
மேலும் தினமும் இந்த பிரச்சினை தொடர்ந்து மொபைலில் உள்ளே பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சர்வீஸ் கடைக்கு எடுத்துச் சென்று மொபைலை சோதனை செய்து கொள்ளவும்.
இதே போன்று உங்களது மொபைலில் அவ்வப்போது மென்பொருளை புதுப்பித்தல் மிகவும் அவசியமாகும்.