100% சார்ஜ் ஆன பின்பும் மொபைல் சார்ஜிங்கில் இருக்கின்றதா? இனி அந்த தவறை செய்யாதீங்க

Mobile Phones
By Manchu Oct 09, 2024 09:25 AM GMT
Report

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களை 100 சதவீதத்திற்கும் மேல் சார்ஜ் செய்தால் என்னவாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஸ்மார்ட் போன்

இன்றைய காலத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் உள்ளது.

பேசுவதற்கு மற்றும் தகவல் தொடர்புக்காக என்று இருந்த போன்கள் தற்போது ஒரு நபரின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. 

100% சார்ஜ் ஆன பின்பும் மொபைல் சார்ஜிங்கில் இருக்கின்றதா? இனி அந்த தவறை செய்யாதீங்க | Smartphone Overcharge 100 Percentage Phone Danger

ஆம் பணப்பரிமாற்றம் தொடங்கி சாப்பாடு ஆர்டர் கொடுக்கும் நிலை என்று வளர்ந்து கொண்டே செல்கின்றது. இவ்வாறு நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் அதிக நேரம் சார்ஜிங்கில் இருந்தால் என்ன ஆகும்? என்ற கேள்வி பெரும்பாலான நபர்களுக்கு எழுந்திருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அறிமுகமான புதிய ஸ்மார்ட் வாட்ச்... 27 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி லைஃப்

அறிமுகமான புதிய ஸ்மார்ட் வாட்ச்... 27 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி லைஃப்

100 சதவீதத்திற்கு மேல் சார்ஜ்

பெரும்பாலான நபர்கள் போனை எப்பொழுதும் 100 சதவீத சார்ஜிங்கில் தான் வைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அப்படி மட்டுமின்றி சார்ஜ் போட்ட போனை 100 சதவீதம் சார்ஜ் ஏறிய பின்பும் நீண்ட நேரம் அப்படியே வைத்து விடுகின்றனர்.

இவை பேட்டரியில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது அநேக பேருக்கு தெரியவில்லை. ஓவர் சார்ஜிங் செய்வது பேட்டரியில் உடனடியான தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால் பேட்டரியின் ஆயுளை குறைத்துவிடுமாம்.

100% சார்ஜ் ஆன பின்பும் மொபைல் சார்ஜிங்கில் இருக்கின்றதா? இனி அந்த தவறை செய்யாதீங்க | Smartphone Overcharge 100 Percentage Phone Danger

சார்ஜ் ஏறிய பின்பு மீண்டும் வைத்திருந்தால் போன் சூடாகும். ஒவ்வொரு முறையும் உங்கள் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்துவிட்டு, அதை டிஸ்சார்ஜ் செய்யும்போது, ​​அது ஒரு பேட்டரி சுழற்சி எனப்படுகிறது. அதிகப்படியான பேட்டரி சுழற்சிகள் பேட்டரி திறனைக் குறைக்கலாம்.

100% சார்ஜ் ஆன பின்பும் மொபைல் சார்ஜிங்கில் இருக்கின்றதா? இனி அந்த தவறை செய்யாதீங்க | Smartphone Overcharge 100 Percentage Phone Danger

நாளுக்கு நாள் அதிகரிக்கும் OTP மோசடிகள்: தவிர்ப்பது எப்படி?

நாளுக்கு நாள் அதிகரிக்கும் OTP மோசடிகள்: தவிர்ப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் பேட்டரியில் சார்ஜ் 20 சதவீதத்திற்கு வந்துவிட்டால் சார்ஜ் செய்ய வேண்டும். அதுவே 80 சதவீதம் சார்ஜ் ஏறிவிட்டால் அதனை சார்ஜ் செய்வதில் இருந்து எடுத்துவிட வேண்டும்.

வெப்பமான இடத்தில் வைத்து ஃபோனை சார்ஜ் செய்யதோ அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் சார்ஜ் செய்வதோ கூடாது.

100% சார்ஜ் ஆன பின்பும் மொபைல் சார்ஜிங்கில் இருக்கின்றதா? இனி அந்த தவறை செய்யாதீங்க | Smartphone Overcharge 100 Percentage Phone Danger

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US