ஸ்மார்ட்போனில் இந்த ஆப்ஸ்களை உடனே அகற்றிடுங்க! ஆபத்து ஜாக்கிரதை

Smart Phones
By Manchu May 09, 2023 09:24 AM GMT
Report

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனாளிகள் தங்களது போனில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சில ஆப்ஸ்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மோசமான தீம்பொருளை உடனே அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

அந்த ஆபத்து விளைவிக்கும் மென்பொருளின் பெயர் 'Fleckpe' ஆகும், இது 600000 பயனர்களால் இன்ஸ்டால் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த செயலியினை பயன்படுத்துவதால் பண இழப்பு பிரச்சினை ஏற்படும்.

இந்த ஆபத்தான மென்பொருளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் இருந்தாலும், இந்த மால்வேர் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனில் இந்த ஆப்ஸ்களை உடனே அகற்றிடுங்க! ஆபத்து ஜாக்கிரதை | Smart Phone Avoid Some Apps Delete

ஆண்ட்ராய்டு போனில் ஆபத்தான செயலிகள்

Impressionism Pro Camera

GIF Camera Editor Pro

HD 4K Wallpaper

Fingertip Graffiti

Microclip Video Editor

Beauty Camera Plus

Beauty Photo Camera

Beauty Slimming Photo Editor

Photo Camera Editor

Photo Effect Editor

Night Mode Camera Pro

FIGHTING ANDROID MALW

Fleckpe மால்வேர்-பாதிக்கப்பட்ட மேற்கண்ட செயலிகள் உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யப்பட்டு இருந்தால் அதனை உடனடியாக நீக்கிக் கொள்ளவும்.

ஸ்மார்ட்போனில் இந்த ஆப்ஸ்களை உடனே அகற்றிடுங்க! ஆபத்து ஜாக்கிரதை | Smart Phone Avoid Some Apps Delete

நீக்குவது எப்படி?

உங்கள் கூகுள் பிளே ஸ்டோரைத் திறந்து, மெனு பக்கத்திற்கு சென்று, அதில் மை ஆப்ஸ் & கேம்ஸ் என்கிற ஆப்ஷன் சென்று, அதில் உங்களுக்கு தேவையற்ற செயலி இருந்தால் அதனை தேர்வு செய்து நீக்கிக் கொள்ளவும்.

நீங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள் அனைத்தும் பாதுகாப்பானது தான் என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் முன்பு அதுகுறித்து நன்று தெரிந்த பின்பு பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் சாதனத்தில் நம்பகமான வைரஸ் தடுப்பு செயலியை நிறுவுவது தீம்பொருளிலிருந்து பாதுகாப்பதற்கு உதவும்.

நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US