வகுப்பறையில் ஆசிரியையின் பரிதாபநிலை! சிரிப்பை அடக்கமுடியாத காட்சி
மழலையர்களின் பள்ளி ஒன்றில் குழந்தைகள் சேர்ந்து ஆசிரியரை நாற்காலியை கவிழ்த்து போட்ட சம்பவம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
குழந்தைகளின் சுட்டித்தனம் என்பது சிரிப்பை அடக்க முடியாத செயலாகும். ஏனெனில் தனது செயல் மற்றும் பேச்சினால் அனைவரையும் கவர்ந்து கவலையை மறக்க வைத்து விடுவார்கள்.
இங்கு மழலையர்களின் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் பெண்ணை குறித்த குழந்தைகள் பழிவாங்கியுள்ளது. ஆசிரியை ஒருவர் அமர்வதற்காக சென்ற நாற்காலியை பின்னே நின்ற சிறுமி ஒருவர் எடுத்துவிட்டதால், ஆசிரியை கீழே விழுந்துள்ளார்.
இக்காட்சி காண்பவர்களை பெரும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கும் குழந்தையின் இந்த வீடியோ 35 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது.
நாற்காலியை குழந்தை காப்பாற்றிவிட்டது என்று ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில், மற்றொருவர் இந்த சின்ன நாற்காலியில் உட்கார்ந்தால் உடைந்துவிடும் நல்ல எண்ணத்தில் அந்த குழந்தை நாற்காலியை நகர்த்தியிருக்கிறது என இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார்.
Oops ??? pic.twitter.com/zP41fg1kfD
— CCTV IDIOTS (@cctvidiots) April 29, 2023