Viral Video: அப்பா தோளில் அமர்ந்தப்படி Vibe- ஆன சிறுமி.. பகத் பாசிலை ஓட விடும் ரியாக்ஷன்
அப்பா தோளில் அமர்ந்தப்படி வைப் செய்த சிறுமியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிறுமியின் குத்தாட்டம்
சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு காணொளி வைரலாகி வருகிறது.
அந்த வகையில், சிறுமியொருவர் அப்பாவின் தோளிலில் அமர்ந்தப்படி கச்சேரியொன்றை பார்க்கிறார். அப்போது பகத் பாசிலின் இலுமினாட்டி பாடல் வருகிறது.
அந்த சமயம் அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆட ஆரம்பித்து விட்டார்கள். அப்பா தோளிலில் அமர்ந்திருந்த சிறுமிக்கும் நடனத்தை கட்டுப்படுத்த முடியாமல் தோளிலி இருந்தப்படி ஆட ஆரம்பித்து விட்டார்.
இதனை கவனித்த இளைஞர்கள் காணொளியாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, வைரலாக்கி வருகிறார்கள்.
இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள், “பகத் பாசிலே ஓடிடுருவாரு போலயே..” எனக் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
